cricket ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத் தலைவராக வாட்சன் நமது நிருபர் நவம்பர் 13, 2019 ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் வீரர் சங்க தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப் பட்டுள்ளார்.